பொதுவாக நடிகைகள் என்றாலே தற்போது நாம் சோசியல் மீடியாக்களில் பேசும் பொருளாக இருந்து வருகிறார்கள். அதுவும் அந்த நடிகைகள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் மிக பெரிய விஷயங்களாக மாற்றி விடுகிறார்கள் ரசிகர்கள். நடிகைகளும் ரசிகர்களை தூண்டும் வகையில் ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் சோஷியல் மீடியாவில் தனது புகைப்படங்களின் மூலம் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை நந்திதா. இவர் தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் நாள்தோறும் சோசியல் மீடியாவில் புகைப்படம் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்தவகையில் சமீபத்தில் நடத்திய போட்டோ ஷுட்டில் வயிறு பகுதியில் ஏதோ ஒரு குறி இருக்கிறது என சொல்லி ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு நந்திதா எனது வயிற்றுப் பகுதியில் இருக்கும் மார்க் பற்றி கேட்டவர்களுக்கு நான் தொடர்ந்து 6 முதல் 7 மணி நேரம் வரை Dhee ஷோவில் ஜர்ச்சாக உட்கார்ந்திருக்கிறேன் அதன் இடைவெளி நேரத்தில் தான் இதுபோன்ற போட்டோ ஷூட் நடக்கும்.எனவே அது skirt line mark. Athu ஸ்கெட்ச் மார்க் இல்லை அதற்கு “அது ஸ்கெட்ச் மார்க்காக இருந்தாலும் கூட பரவாயில்லை எனக் கூறியவற்கு நந்திதா come on ” என கூறிவுள்ளார்.
இவ்வாறு நந்திதா மட்டுமல்லாமல் மற்ற நடிகைகளுக்கும் இதேபோல் கேள்விகளை ரசிகர்கள் எழுப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவ்வாறு சில நெட்டிசன்கள் கேட்கும் தவறான கேள்விகளுக்கு நடிகைகள் அனைவரும் நச்சென்று பதில் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
