actress nandhitha swetha new look photo: நந்திதா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடகைகளில் இவரும் ஒருவர். இவர் தினேஷ் நடிப்பில் வெளிவந்த அட்டகத்தி, என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இத்திரைப்படத்திற்கு, சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
அதன் பிறகு, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நலனும் நந்தினியும், புலி, உப்பு கருவாடு, அஞ்சல, உள்குத்து, கலகலப்பு 2, காத்திருப்போர் பட்டியல், அசுரவதம், தேவி 2, போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு சில ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு சமூக வலைதளங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை அப்புறம் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற மெல்லிய புடவையில் பார்க்கும் பார்வையால் ரசிகர்களை சுண்டி இழுத்தவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்,