தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் லிஸ்டில் உள்ளவர்தான் நந்திதா ஸ்வேதா நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றதன் மூலம் வெகுவிரைவிலேயே தமிழ் சினிமாவிற்குள் பிரபலமடைய தொடங்கினார்.
இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் இவர் பெரும்பாலும் குடும்ப பங்காக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, தற்போது ipc 376 போன்ற சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.
இவர் சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சியை காட்டுவதிலலை ஆனால் சமீபகாலமாக மற்ற நடிகைகள் போல இவரும் அந்த களத்தில் குதித்து ரசிகர்களையே ஆச்சரியப்படுத்திய தோடு மட்டுமல்லாமல் கவர்ச்சியின் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் சட்டையை திறந்துவிட்டு தொப்புளை காட்டிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.