தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கொண்டுவருவர் நந்திதா ஸ்வேதா. இவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றியை கொடுத்திருப்பதால் இவர் தமிழ் சினிமாவில் வெகு விரைவிலேயே பிரபலம் அடைந்தார் மேலும் அத்தகைய படங்களில் ஹீரோயினாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இவர் தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மேலும் முக்கியத்துவம் உள்ள குடும்ப பாங்காக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்பினை கைப்பற்றி சிறப்பாக நடித்து வந்தார். அந்த வகையில் எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற பல சிறப்புக்குரிய படங்களில் நடித்த தொடர்ந்தார்.
மேலும் தற்போது அவர் IPC 376 நடித்து முடித்துள்ளார் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது இந்த நிலையில் அவர் மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டார அதில் ஒரு சில புகைப்படங்களில் தனது முன்னழகை எடுப்பாக காட்டியுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.