கை ரெண்டையும் தூக்கி கொண்டு பறந்து பறந்து சண்டை போடும் நமிதா!! வைரலாகும் புதிய போடோஸ்.!! பதட்டத்தில் ரசிகர்கள்..

namithas

நடிகை நமிதா தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று வலம் வந்தார். அதன் பின்னர் மார்க்கெட் குறைய ஆரம்பித்ததும் ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவது ஆனால் திரைத்துறையில் இருந்தார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார், அதிலிருந்து சில திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது இந்த நிலையில் இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பொட்டு மட்டும் மியா திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த பொட்டு திரைப்படத்தில் பெண் மந்திரவாதியாக நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து இவர் தற்போது பவ் பவ் என்ற திரைப்படத்தை இவரே தயாரித்து நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. இந்த திரைப் படத்திற்கான ஷூட்டிங் தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.

ஷூட்டிங்குக்காக இவர் சில நாட்களுக்கு முன்பு கிணற்றுக்குள் இறங்கியபோது அங்குள்ள சிலர் இவர் கிணற்றில் விழுந்து விட்டார் என எண்ணி காப்பாற்ற சென்றனர்.

அதனை தொடர்ந்து தற்போது நட்ட நடுகாட்டில் வவ்வால் போன்று அந்தரத்தில் தொங்குகிற அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

namitha2
namitha2
actress namitha

 

namitha
namitha3