பிரபல நடிகையின் வாழ்க்கையில் சடுகுடு ஆடிய இரண்டு பேர்..! திருமணமே வேண்டாம் என தூக்கி எறிந்து பேசும் நக்மா..!

nagma
nagma

actress nagma latest photos: தமிழ் திரையுலகில் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் தான் நடிகை நக்மா.  இவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் நக்மாவின் அழகிற்கு அடிமையாகாத இளைஞர்களே கிடையாது.

இவ்வாறு தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழ் திரை உலகில் கொடி கட்டிப் பறந்த நமது நடிகை தற்போது 46 வயது நிரம்பிய இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

இவ்வாறு நக்மா திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு அவர் காதலித்த அந்த இரண்டு பேர் தான் காரணமா என சினிமாவில் அரசல்புரசலாக பேசிக்கொண்டு வருகிறார்கள். நடிகை நக்மா முதலில் கிரிக்கெட் வீரர் விராத் காங்குலியை தான் காதலித்த ராம் இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

ஆனால் கங்குலிக்கு ஏற்கனவே திருமணமான தன் காரணமாக நக்மாவை காதலித்ததை கண்டுபிடித்த பத்திரிக்கையாளர்கள் இதைப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்கள். அதன் பிறகு நமது கிரிக்கெட் வீரர் தன்னுடைய குடும்ப நலனை கருதி நக்மாவை காதலிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார்.

nagma kanguli
nagma kanguli

அதன்பிறகு அவர் இடத்தை ஈடுசெய்ய உள்நுழைந்தவர்தான் நமது சரத்குமார் இவ்வாறு சரத்குமாருடன் நீண்ட நாட்களாக காதலில் ஈடுபட்டு இருந்த நடிகை நக்மா எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்தார் ஆனால் சரத்குமாரின் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக சரத்குமார் நக்மாவை கழட்டிவிட காரணமாகிவிட்டது.

nagma sarath
nagma sarath

தற்சமயம்  தான்னை காதலித்த இரண்டு பேரும் தன்னை விட்டுப் போனதன் காரணமாக மூன்றாவது ஒருவரை தேடுவதை  முற்றிலுமாக தவிர்த்து விட்டார் தற்போது 46 வயது ஆகியும் திருமணம் வேண்டாம் என முரண்டு பிடித்து வருகிறாராம்.