நீச்சல் உடையில் படு மோசமான போஸில் நடிகை நக்மா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

nagma-2
nagma-2

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை நக்மா இவர் பாலிவுட் சினிமா மூலமாக தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடர்ந்து இருந்தாலும் தமிழில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை திரட்டி விட்டார்.

அந்த வகையில் நமது நடிகை பிரபுதேவாவுடன் இணைந்து தமிழில் காதலன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை இரவலர் முன்னணி நடிகை ஜோதிகாவின் சகோதரி என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தி தெலுங்கு மலையாளம் பங்காளி போஜ்புரி பஞ்சாபி மராத்தி போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பல மொழித் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ரஜினியுடன் இணைந்து நடித்த பாட்ஷா திரைப்படம்  இவருடைய மதிப்பையும் மரியாதையையும் உயர்த்தியது.

மேலும் நமது நடிகை ஒரு பக்கம் நடிப்பு சென்று கொண்டிருந்தாலும் கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சார்பாக உத்தர பிரதேச மாநிலத்தில் மீரட் என்ற தொகுதியில் போட்டியிட்டார். இதனை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை விட்டு விலகிய நக்மா சமீபத்தில் அரசியலில் தீவிரமாக இறங்கி விட்டார்.

இந்நிலையில் நடிகை நக்மா அகில இந்திய மகளிர் காங்கிரஸ் அணியில் தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் நடிகை நக்மாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இவ்வாறு வெளிவந்த இந்த புகைப்படத்தில் நமது நடிகை படு மோசமான நீச்சல் உடையில் காட்சி அளிப்பது மட்டும் இல்லாமல் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதன் மூலமாக ரசிகர்கள் பிரமித்துப் போய் உள்ளார்கள்.

nagma-2
nagma-2