மாடர்ன் உடையில் தனது கணவருடன் ரொமாண்டிக்காக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட நடிகை நதியா!! வைரலாகும் புகைப்படம்.

nadhiya latest
nadhiya latest

90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நதியா. இவரின் சிறந்த நடிப்பின் காரணமாக பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

பிறகு குணச்சித்திர வேடங்கள் மற்றும் அம்மா போன்ற கேரக்டரில் நடித்து வந்தார். அந்த வகையில்  எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

தற்போது இவர் படங்களில் நடிக்காமல் செட்டிலாகிவிட்டார். இவர் எப்பொழுதும் இளமை மாறாமல் இருப்பதால் பல பேட்டிகளில் எப்படி நீங்கள் மட்டும் இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்று கேட்டாள் மிகவும் சந்தோசமாக வாழ்கிறேன் அதனால்தான் என்று கூறுவார்.

இந்நிலையில் நதியா மற்ற நடிகைகளைப் போலவே தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதன்மூலம் இவரும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நதியாவின் கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் மிகவும் நெருக்கமாக ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.