வசியம் செய்யும் மாடர்ன் அழகில் இளம் நடிகைகளையே சவாலுக்கு இழுக்கும் நடிகை நதியா!! வச்ச கண்ணு எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படங்கள்..

nadhiya0

80-90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நதியா. பொதுவாக நடிகைகள் என்றாலே தனது இளமைப்பருவம் குறையும் வரை மட்டும்தான் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர முடியும்.

அந்த வகையில் இவரும் தனது இளமைப் பருவம் முடிந்த உடன் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் அம்மா கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.

இவர் பூவே பூச்சூடவா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இளசுகளின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.

இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு முன்பே மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருந்தார். தற்பொழுது வயதான காரணத்தினால் பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் நதியா படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது மாடர்ன் உடையில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

nadhiya1
nadhiya1
nadhiya3
nadhiya3
nadhiya44
nadhiya44
nadhiya33
nadhiya33