தமிழ் சினிமா உலகில் பெண் இயக்குனர்கள் வெகு நிறைவாகவே உள்ளனர். அத்தகைய பெண் இயக்குனர்களில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் சுதா கொங்கரா. தற்பொழுது இவர் சூர்யாவை வைத்து சூரரைப்போற்று என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார்.
இப்படம் ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இப்படத்தினை சூர்யா மற்றும் சுதா கொங்கரா பெரிதும் எதிர் பார்த்துள்ளனர்.இவர் இதற்கு முன்பு மாதவன், ரித்திகா சிங், நாசர் போன்ற நட்சத்திரங்களை வைத்து 2014 ஆம் ஆண்டு இயக்கிய படம்தான் இறுதி சுற்று இப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் விமர்சனரீதியாக நல்லதொரு வரவேற்பையும் பெற்றது.
இப்படம் முழுக்க முழுக்க குத்துச்சண்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் ரித்திகா சிங்கிற்கு அக்காவாக லஷ்மி என்ற கதாபாத்திரத்தில் மும்தாஜ் சோக்கார் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் முலம் தற்பொழுது பட வாய்ப்பை பெற்று தற்பொழுது பிற மொழிகளில் நடித்து வருகிறார்.
சமிபகாலமாக நடிகை மும்தாஜ் சோக்கார் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அத்தகைய புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வைரலானது இந்த நிலையில் மேலும் தனது முன்னழுகு தெரியும்படியான சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வீசியுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது இணையதளத்தில் காட்டுத்தீ போல பரவிவருகிறதுபுகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்