90 களில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை மும்தாஜின் “சொத்து மதிப்பு” இத்தனை கோடியா.? அதிர்ச்சியில் மற்ற நடிகர், நடிகைகள்

mumtaj

சினிமா உலகில் திறமையை காட்டும் நடிகைகளுக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவிற்கு கிளாமர் காட்டும் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது அந்த வகையில் திறமையையும் அழகையும் காட்டி ரசிகர்கள் மத்தியில் இன்னமும் நீங்கா இடத்தை பிடித்திருப்பவர் நடிகை மும்தாஜ்.

இவர் முதலில் மோனிஷா என் மோனலிசா என்னும் படத்தில் நடித்த அறிமுகம் ஆனார் அப்பொழுது அவருடைய வயது 19 என சொல்லப்படுகிறது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக, குஷி, வேதம், சாக்லேட், ஏழுமலை, ஜெமினி, வீராசாமி என பல படங்களில் ஹீரோயின்னாகவும், முக்கிய கதாபாத்திரம் மற்றும் ஐட்டம் பாடலுக்கும் ஆடி.

தன்னை பெரிய அளவில் வளர்த்துக் கொண்டார் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் கொடிகட்டி பறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட நடிகை மும்தாஜ் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

ஆனால் சின்னதிரையில் தென்பட்டார் அதன்படி 2018 ஆம் ஆண்டு பிக்பாஸ் தமிழ் சீசன் 2 வில் கலந்து கொண்டார். அதன் பிறகு தென்படாமல் இருந்த மும்தாஜ் இன்று தனது 42வது பிறந்த நாளை  கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவருடைய சொத்து மதிப்பு குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

mumtaj
mumtaj

அதன்படி அவருடைய சொத்து மதிப்பு சுமார் 20 கோடியிலிருந்து 25 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் 2015 -க்கு பிறகு மும்தாஜ் நடிக்கவில்லை நடித்திருந்தால் அவருடைய சொத்து மதிப்பு இன்னமும் அதிகரித்திருக்கும் என கூறுகின்றனர். இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.