தல அஜித் தமிழ் சினிமாவிலேயே தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் இவரை பிடிக்காத சினிமா பிரபலங்கலே இல்லை, அதேபோல் பல சினிமா பிரபலங்கள் பேட்டி கொடுத்தால் அஜித்தை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள், தல அஜித்திற்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை யாராலும் கணக்கிட முடியாது அந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இந்த நிலையில் தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தற்பொழுது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, ஒரு காலத்தில் காதல் மன்னனாக வளம் வந்த அஜித்தை பல நடிகைகள் காதலித்து உள்ளார்கள்.
இந்த நிலையில் அஜித் மீது கிரஸ் இருப்பதாக பல நடிகைகளும் பேட்டியில் கூறியிருப்பதை நாம் கேட்டிருக்கிறோம், அந்தவகையில் 39 வயதாகும் நடிகை மும்தாஜ் தனக்கு இன்னமும் அஜித் மீது கிரஸ் இருப்பதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இவர் மட்டுமல்லாமல் பல நடிகைகளும் அஜித்தை பற்றி புகழ்ந்து கூறுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், அஜித் சக மனிதர்களையும் மதிக்க கூடியவர் அதனால்தான் அவர் புகழின் உச்சத்திற்கே சொல்கிறார்.