யாருடா சொன்னது மும்தாஜ்க்கு வயசு ஆச்சின்னு.. கருப்பு சட்டையில் கலங்கடிக்கும்.. புதிய புகைப்படம் இதோ.

mumtaj

தென்னிந்திய திரை உலகில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் மும்தாஜ். இவர் ஆள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என இருப்பதால் இவர் எந்த ஒரு திரைப்படத்தில் நடித்தாலும் அவரது அழகை பார்ப்பதற்கு ஒரு தனி கூட்டம் இருந்துவந்தது இதனால் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன.

மோனிசா என் மோனலிசா என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான மும்தாஜ் அதன் பிறகு மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பிறமொழி பக்கங்களிலும் கால் தடம் பதித்து சிறப்பாக பயணித்தார். இவர் பெரும்பாலும் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்காவிட்டாலும் இவர் நடிக்கின்ற ஒவ்வொரு காட்சியிலும் சற்று கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார்.

இப்படிக்கு வந்து கொண்டிருந்த இவர் திடீரென கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

வெளியேறிய உடனே  சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் புதிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தீனி போட்டு உள்ளார். இதோ நீங்களே பாருங்கள்.

mumtaj
mumtaj
mumtaj
mumtaj