பழுத்த ஆரஞ்சு போல காட்சியளிக்கும் நடிகை மிர்ணாலினி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

mirnalini

தமிழ் சினிமாவில் சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மிருணாளினி இவர் திரையுலகில் பிரபலமானதைவிட டிக் டாக் செயலி மூலம் தான் அதிக அளவு ரசிகர்களை கவர்ந்தார்.

இவ்வாறு ஏகத்திற்கு இந்த டிக் டாக் செயலி மூலமாக பல்வேறு ரசிகர் கூட்டத்தை திரட்டிய நமது நடிகை எளிதில் திரை பட வாய்ப்பை பெற ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் இவர் அறிமுகமான முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி இவருக்கு கொடுத்ததன் காரணமாக தற்போது தமிழில் அடுத்தடுத்து திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது சாம்பியன் என்ற திரைப்படத்தில் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நமது நடிகை சொல்லும்படி இந்த திரைப்படம் ஹிட் கொடுக்கவில்லை ஓரளவுதான் வரவேற்பை பெற்றுத்தந்தது.

இந்நிலையில் தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் எம்ஜிஆர் மகன் என்ற திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நமது நடிகை முதன்முதலாக கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு பார்க்கையில்  முதன் முதலாக நமது நடிகை இப்படி நடிப்பதன்  காரணமாக இத் திரைப்படம் மாபெரும் வெற்றியை கொடுக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது.  இந்நிலையில் நமது நடிகை எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சரி சிறப்பான கதாபாத்திரம் என்றால் நடிக்க தயார் என முன்வந்துள்ளார்.

பொதுவாக நடிகைகள் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் அவர்களிடம் புகைப்படமானது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கவர்ந்து விடுகிறது இந்நிலையில் நமது நடிகை சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

mirnalini-1
mirnalini-1