பட்ட ஜிலேபி போல இருந்த நடிகை மேகா ஆகாஷா இது..? இப்போ பாதுஷா போல ஆகிட்டாங்களே..!

meha-akash-3

தற்பொழுது இளம் ரசிகர்களை பெருமளவிற்கு கவர்ந்த ஒரு நடிகை என்றால் அது மேகா ஆகாஷ் தான். இவர் திரையுலகில் முதன் முதலாக தெலுங்கில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவ்வாறு முதலில் தெலுங்கில் இவர் அறிமுகமாகியிருந்தாலும் தமிழில் முதல் முதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்தடம் பதித்தார். இவ்வாறு சென்னை பூர்விகமாக கொண்ட நமது நடிகைக்கு தற்போது 23 வயது தான் ஆகிறது.

இவ்வாறு நமது நடிகை ரசிகர்களிடையே மிகப் பிரபலம் ஆவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் மறுவார்த்தை பேசாதே என்ற ஒரே ஒரு பாடல்தான் இந்த பாடல் மூலமாக ஏகத்திற்கு ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளிவந்த வந்தா ராஜாவா தான் வருவேன்  என்ற திரைப்படத்தில் நடித்த நமது நடிகை அதன்பிறகு என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழியை மட்டும் இல்லாமல் தெலுங்கு இந்தி போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த வருடம் பல்வேறு புதுமுக நடிகைகள் அறிமுகமாகியிருந்தாலும் மிகக் குறுகிய காலத்தில் ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் நமது மேகா ஆகாஷ் தான். நான்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் சொல்லும்படி எந்த ஒரு திரைப்படமும் ஹிட் கொடுக்கவில்லை

meha akash-2
meha akash-2

அந்த வகையில் தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை திறையில் அறிமுகம் ஆன பொழுது மிகவும் ஸ்லிம்மாக இருந்து வந்தார் ஆனால் தற்போது கொஞ்சம் உடல் எடைக் கூடிப்போய் புசுபுசுவென மாறிவிட்டார் இதைப்பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

meha akash-1