அந்தகால நடிகைகளைப் போல் உடையணிந்து வெட்கத்தில் தலைகுனிந்த மேகா ஆகாஷ்..!! ரசிகர்களை சொக்கி இழுக்கும் புகைப்படம் இதோ..

mega-akash1
mega-akash1

லை என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு தனது சிறந்த நடிப்பினால் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மேகா ஆகாஷ்.

இதனைத்தொடர்ந்து தமிழிலும் சிம்பு,தனுஷ் மற்றும் ரஜினி ஆகியோர்களின் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.இப்படம் சரியாக ஓடவில்லை என்றாலும் இப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

நடிகர் சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்திலும் ரஜினியுடன் பேட்ட திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவர் நடிகர் அசோக்செல்வனுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து இந்தியில் பிரபுதேவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக ராதே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது ஒருபுறமிருக்க இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது வித்தியாசமாக வெள்ளை மற்றும் கருப்பு நிற போட்டோ ஷூட் நடத்திய அசத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது அந்த புகைப்படம்.

mega akash5
mega akash5
mega akash3
mega akash3