ஏராளமான நடிகைகள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தங்களது படும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் சில நடிகைகள் திரைப்படங்களில் கூட இல்லாத அளவிற்கு சோசியல் மீடியாவில் படும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகின்றனர்.
அப்படி வயதானாலும் கூட ஒரு சில நடிகைகள் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தற்போது சரத்குமார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை 42 வயதில் பிகினி உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது கடந்த 28ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த வைத்தீஸ்வரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர்தான் நடிகை மேக்னா நாயுடு இவர் டி ராஜேந்திரன் நடித்து இயக்கி இருந்த வீராசாமி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஏராளமான படங்களில் இடம்பெற்று இருந்த ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் மேக்னா நாயுடு இன்ஸ்டாகிராமில் இவரை ஆயிரம் கணக்கானோர் பின்பற்றி வருகின்றனர் அந்த வகையில் இவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
குறிப்பாக இவர் வெளியிடும் பிகினி போஸ் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவ்வாறு மேக்னா நாயுடு கடந்த 2011ஆம் ஆண்டு பிரபல டென்னிஸ் வீரர் லூயிஸ் மிகெக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் தனது கணவருடன் துபாயில் சமீப காலங்களாக வசித்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் 42 வயது ஆகும் மேக்னா நாயுடு கடைசியாக யோகி பாபு நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான தர்மபிரபு என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இவ்வாறு தற்பொழுது இவருடைய பிகினி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.