actress meera mithun romance with our lover: சமூக வளைதளத்தில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மீரா மிதுன். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய் சூர்யா ரஜினி போன்ற பல்வேறு பிரபலங்களை தரக்குறைவாக பேசுவது அவர்களை அவமானப்படுத்துவதும் வழக்கமாக வைத்துள்ளார்.
இதனால் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் ரசிகர்கள் அவரை கேவலமாக திட்டினாலும் இவர் ஓய்ந்ததாரா என்றால் அது கிடையாது. அது மட்டுமில்லாமல் பல நடிகர்களை பற்றிய கேவலமான விஷயங்களையும் வெளிக் காட்டி வருகிறார். இவ்வாறு இவர் செய்வது தனக்கு பட வாய்ப்பு கிடைக்காததன் காரணமாக தான் என பலரும் கூறி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு நடிகையை பிரபல தனியார் தொலைக்காட்சி ஆன விஜய் டிவி ஆனது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள வைத்து சரியான ரிவிட் கொடுத்தது ஏனெனில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்ட அவமானங்களும் போய்களும் ஏராளம்.இதனால் பிக் பாஸ் வீட்டில் அனைவரும் இவரை ஒதுக்கி ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்நிலையில் தற்போது ஆல்பம் சாங் வெளியிட்டு அதில் நடித்து வருகிறார் இவ்வாறு வெளிவந்த பாடலில் நடிகை மீரா மிதுன் படுகவர்ச்சியான உடையணிந்து நடித்து இருப்பது மட்டுமல்லாமல் சமீபத்தில் தன்னுடைய காதலனுடன் மிக கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தில் மிக மோசமாக கண்ட இடத்தில் கை வைத்துக்கொண்டுபோஸ் கொடுத்துள்ளார்கள் இவ்வாறு மீராமிதுன் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் உனக்கு வெட்கம் மானம் சூடு சொரணை ஏதும் கிடையாதா என கண்ட மேனிக்கு திட்டி வருகிறார்கள்.