actress meera mithun latest photos: விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை மூன்று சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது நான்காவது சீசனும் மிக சிறப்பாக முடிந்துள்ளது.
இவ்வாறு பிரபலமாக ஒளிபரப்பான இந்த பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே பெரும் வெறுப்பை மட்டும் சம்பாதித்தவர் தான் நடிகை மீரா மிதுன் இவர் சூப்பர் மாடல் அழகி என்று தன்னை தானே சொல்லிக் கொண்டு திரிகிறார்.
அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் பல்வேறு பிரபலங்களையும் வம்புக்கு இழுத்து இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ரசிகர்களிடையே கண்டமேனிக்கு பாட்டு வாங்குவது மட்டும் அல்லாமல் தன்னை பற்றி அனைவரும் பேசும்படி இருந்து வருகிறார்.
சமீபத்தில் பிரபலம் அவதற்காகவே பல்வேறு செயல்களைச் செய்து வரும் நடிகை மீரா மிதுன் சமீபத்தில் தம் அடிப்பது தண்ணி அடிப்பது போன்ற புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் பெண்கள் இவ்வாறு செய்யக்கூடாது என்பது எந்த சட்டத்தில் உள்ளது நான் அப்படி தான் செய்வேன் என்று கூறி வருகிறார். ஆனால் இவர் பேசுவது நடந்து கொள்வது இதெல்லாம் யாருக்காக என்பது இதுவரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் பாலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நான்தான் என தன்னைத்தானே போற்றிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு இவர் கூறியதை பார்த்த ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தலையில் அடித்துக்கொண்டு சிரிக்கிறார்கள்.
இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் கவர்ச்சியில் எல்லை மீறிய புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைதளத்தை கவர்ச்சி கடலில் ஆக மாற்றி வரும் நடிகை மீரா மிதுன் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.