நடிகை மீரா மீதுன் முதலில் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்தளவுக்கு பிரபலமாகவில்லை ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போதே சேரன் தனது இடுப்பில் கை வைத்து விட்டார் என ஒரு சர்ச்சையை எழுப்பி அதன் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
பின்னர் பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதனாலேயே தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காக சூர்யா, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் மனைவியை வம்புக்கு இழுத்தார். இதனாலேயே ரசிகர்களிடம் திட்டு வாங்கி வந்தார். மேலும் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டு ரசிகர்களிடம் லைக்குகளை பெற்றுவந்தார்.
தற்போது புதிய முயற்சியாக ஆல்பம் பாடல் ஒன்றின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் மீரா மிதுன். அந்த ஆல்பத்தை பார்த்தால் இது ஆல்பம்பாடலா இல்ல ஆபாச பாடலா என்னும் அளவுக்கு இருக்கு அந்த அளவிற்கு அவர் இந்த பாடலில் கவர்ச்சியைக் காட்டி உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கானா பாடல் போல் உருவாகியுள்ள அந்த பாடல் இரட்டை அர்த்தத்தில் மிகவும் மோசமாக உள்ளது. மேலும் இவர் உள்ளாடையுடன் நடனமாடி பார்ப்பதற்கே கண் கூசுவது போல உள்ளது. அந்த அளவிற்கு கவர்ச்சியை வாரி வீசியுள்ளார். இதோ அந்த வீடியோ.