தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து இன்று வரையிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீரா கிருஷ்ணன். இவர் தற்பொழுது அம்மா கேரக்டர் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் நடிகையாக மட்டுமல்லாமல் செய்தி வாசிப்பாளர், பாடகி போன்ற பன்முக திறமை கொண்டவர். இவருக்கு ஆதித்யா என்ற ஒரு மகனும் உள்ளனர்.
அவர் வேறு யாரும் இல்லை நடிகர் கமலஹாசன் திரைப்படத்தில் பாடல் ஒன்றில் ரீமேக்கை அற்புதமாக வடிவமைத்தவர் இவர் தான். இதற்காக பல பாராட்டுக்கள் ஆதித்யாவிற்கு குவிந்தது வருகிறது.
கமலஹாசன் நடிப்பில் 1982ஆம் ஆண்டு சில்மா ஸ்பெஷல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் உனக்கென்ன மேலே நின்றாய் என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். இப்பாடலை என்ன சிவநாதன் இசை அமைத்திருப்பார். எஸ்பிபி குரலில் வாலி வரியில் இப்பாடல் உருவானது.
இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட்டானது. இந்த நிலையில் இதன் ரீமேக்கை ஒரு இசைக்குழு வெளியிடுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து பலர் ஆதித்யாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் நடிகை மீரா கிருஷ்ணன் என் மகனை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று கமெண்ட் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆதித்யாவின் அம்மாதான் மீராகிருஷ்ணன் என்று கூறி வருகிறார்கள்.