மருதமலை, அன்பே ஆருயிரே படங்களில் நடித்த மீரா சோப்ராவை இப்பொழுது பார்த்து உள்ளீர்களா.? ஆச்சரியப்பட வைக்கும் புகைப்படம்.!

meera-chopra-
meera-chopra-

சினிமா உலகில் கால் தடம் பதிக்கும் நடிகைகள் பலரும் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் காணாமல் போய்விடுகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகைகள் இருக்கின்றனர் அவர்களில் ஒருவரை தான் தற்பொழுது பார்க்க இருக்கிறோம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் ஹீரோவாகவும் நடித்து வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா.

முதலில் இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாலும் போகப் போக சினிமாவில் நடிக்க செய்தார் அந்த வகையில் இவர் நடித்த அன்பே ஆருயிரே திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக மீரா சோப்ரா நடித்தார். முதல் திரைப்படத்திலேயே மீரா சோப்ரா சூப்பராக நடித்து அசத்தியதால் அடுத்தடுத்த பட வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அந்த வகையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் வடிவேலு நடித்த மருதமலை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார் இந்த படத்திலேயேயும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது மேலும் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் காரணமாக அவரது சினிமா பயணம் தமிழ் சினிமாவில் தாறுமாறாக எகிறியது நல்லதொரு முன்னணி நடிகையாக வரவேண்டிய இவர் அதன் பிறகு படங்களில் நடிக்காமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

மீரா சோப்ரா  தற்பொழுது எப்படி இருக்கிறார் என்பது குறித்து யாருக்கும் எந்த ஒரு செய்தியும் தெரியாது ஆனால் அவரது புகைப்படங்கள் மட்டும் வெளிவருவது வழக்கம் அதுபோல தற்போது நடிகை மீரா சோப்ரா இருக்கும் புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசானது மாதிரியே தெரியல செம அழகாக இருக்கிறீர்கள் இப்பொழுது கூட நீங்கள் தமிழ் சினிமா பக்கம் வந்தால் வாய்ப்புகள் கிடைக்கும் எனக்கூறி புகைப்படத்திற்கு லைக்குகளையும் கமெண்ட்களையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் நடிகை மீரா சோப்ராவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை..

meera chopra
meera chopra
meera chopra
meera chopra