அழகில் அம்மாவையே மிஞ்சிய நடிகை மீனாவின் மகள்..! பாவாடை சட்டையில் தெறி பேபியின் லேட்டஸ்ட் புகைப்படம்..!

nainika

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு சிறந்த நடிகைகளாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா அந்த வகையில் தற்போது தன்னுடைய மகளையும்  தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தளபதி விஜய் இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் தெறி இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடித்து திரை உலகில் பிரபலமானவர் தான் நைனிகா.

இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே தன்னுடைய மழளைப்பேச்சு மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அமலாபால் மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற திரைப்படத்திலும் நடித்திருப்பார்.

இவ்வாறு தெறி திரைப்படத்தில் நடித்த நைநிகா தற்போது வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி விட்டார் அந்த வகையில் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய அம்மாவுடன் இணைந்து புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் நைனிகா.

meena-02
meena-02

அந்த வகையில் சமீபத்தில் கூட நடிகை மீனாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பெஷல் போட்டோ ஷூட் என்ற வகையில் ஊதா நிற உடைகளில் அம்மா மகள் என இருவரும் காட்சியளித்த புகைப்படங்கள் இன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

meena-02
meena-02

இந்நிலையில் சிகப்பு நிற பட்டு பாவாடை சட்டையில் நைனிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளார்கள். அந்தவகையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் அம்மாவின் அழகையே மிஞ்சி விட்டீர்கள் என கமன்ட் செய்து வருகிறார்கள்.