சிறுவயதில் மீனா எப்படி இருந்துள்ளார் தெரியுமா இணையதளத்தில் கொழுந்துவிட்டு எறியும் புகைப்படங்கள் இதோ.!

meena4
meena4meena4

வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த நடிகைதான் மீனா இவர் ரஜினி கமல் அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார்.

கதாநாயகியாக பல திரைப்படங்கள் நடித்து அசத்தி அதன்மூலம் இவர் தெலுங்கு மலையாளம் போன்ற பல மொழி திரைப்படங்களிலும் நடித்து அங்கேயும் பல ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் எப்படி குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தாரோ அதே போல் இவரது மகள் னைனிகாவும் விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருப்பார்.

இதனையடுத்து மீனாவின் சிறுவயது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படங்களில் ரஜினி யுடன் மீனா இருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்.

meena-0
meena-0
meena3
meena3
meena2
meena2
meena1
meena1