90 கால கட்டங்களில் தமிழ் சினிமாவை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தவர் நடிகை மீனா. இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் டாப் ஹீரோக்கள் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ், கார்த்தி, அஜித் போன்ற நடிகர்களுடன்..
நடித்து மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் கிளாமர் காட்சிகளில் நடித்து தனக்கென ரசிகர்களை பெருக்கிக்கொண்டார் இப்படிப்பட்ட நடிகை மீனா தொழிலதிபர் வித்தியாசாகரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக குறைத்தார் மீனாவை தொடர்ந்து அவரது மகள்..
தற்பொழுது குழந்தை நட்சத்திரமாக ஒன்று இரண்டு படங்களில் நடித்து வருகிறார் இப்படிப்பட்ட நடிகை மீனாவை பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. என் ராசாவின் மனசிலே படத்தில் நடிக்கும் போது நடிகை மீனா என்னை பார்த்து பயந்தார். நிஜத்தில் நடிகை மீனா அவரை பார்த்து பயந்தாராம்..
என் ராசாவின் மனசிலே படத்தில் மீனா நடிக்கும் போது அவர்கள் 15 அல்லது 16 வயதுதான் இருக்குமாம் அந்த படத்தில் கர்ப்பிணி பெண்ணாக சூப்பராக ஏற்று நடித்திருந்தார். இது குறித்து நடிகர் ராஜ்கிரன் சொன்னது.. என் ராசாவின் மனசிலே படத்தில் நடிக்கும் பொழுது கேரவன் கிடையாது.
ஒரு பாடலுக்காக ஆடை மாற்ற வேண்டும் உடனே நடிகை மீனா காரை ரோட்டோரமாக நிறுத்தி கார் மறைவில் நின்று ஆடையை மாற்றினார். அப்படி நடிப்பிற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டார் ஆனால் இப்பொழுது உள்ள நடிகைகள் அவ்வாறு சொன்னாலே யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் தற்போது காட்டு தீ போல பரவி வருகிறது.