தலையுடன் ஜோடி போட்டு நடித்த மீனா ஏன் தளபதியுடன் நடிக்கவில்லை..? இணையத்தில் கசிந்த உண்மைகள்..!

vijay-meena-2

actress meena latest speech viral in social media: தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக  வலம் வந்தவர் தான் நடிகை மீனா. பொதுவாக ஒரு நடிகைக்கு கவர்ச்சி என்றால் ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு அங்கத்தை கூறுவார்கள் ஆனால் நடிகை மீனாவுக்கு கவர்ச்சி என்றால் அவருடைய கண்கள் தான் தன்னுடைய காந்த கண்கள் மூலமாக ஏகத்திற்கு ரசிகர்களை திரட்டிவிட்டார்.

இவ்வாறு பிரபலமான நடிகை மீனா முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக தான் சினிமாவில் கால் பதித்தார் அதன்பிறகு கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டிய நமது நடிகை சுமார் 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் சிறந்த நடிகையாக வலம் வந்ததுமட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளிவந்த அவ்வை சண்முகி சிட்டிசன் எஜமான் போன்ற திரைப்படங்களை இன்றும் ரசிகர்களால் மறக்கவே முடியாது.

அந்த அளவிற்கு மீனா நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து அவருக்கு பெருமை சேர்த்து கொடுத்தது பொதுவாக நடிகைகள் வயதானாலே திருமணம் செய்துகொண்டு தான் ஆக வேண்டும் அந்த வகையில் 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளார்.

இவ்வாறு தன்னுடைய திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்த நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்திலும் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அந்த வகையில் இவர் தளபதி விஜய் உடன் மட்டும் எந்த ஒரு திரைப்படத்திலும் ஜோடியாக நடிக்கவில்லை.

vijay meena-1
vijay meena-1

ஆனால் ஷாஜகான்  படத்தில் மட்டும் “சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்” என்ற ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு இருப்பார். ஆனால் தளபதியுடன் நடிக்க அழைப்பு வந்த போதெல்லாம் நடிகை மீனா ஏதாவது ஒரு திரைப் படத்தில் கமிட்டாகி இருந்துள்ளாராம் இதன் காரணமாக தான் அவரால் நடிக்க முடியவில்லை என தெரியவந்துள்ளது.  கிட்டதட்ட மூன்று நான்கு திரைப்பட வாய்ப்புகள் தளபதியுடன் நடிக்க கேட்டார்களாம் ஆனால் அப்பொழுதெல்லாம் தென்னிந்திய சினிமாவில் இவர் நடித்ததன் காரணமாக நடிக்க முடியவில்லையாம்.

அதுமட்டுமில்லாமல் தளபதி நடித்த பிரண்ட்ஸ் திரைப்படமானது மலையாளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அந்த படத்தில் நான் கதாநாயகியாக நடித்து இருந்தேன் தளபதியுடன் மட்டுமல்லாமல் தலையுடன் கூட வாலி திரை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது ஆனால் அதிலும் தன்னால் நடிக்க முடியவில்லை என நடிகை மீனா கூறியுள்ளார்.

ajith meena