அழகில் அம்மாவையே மிஞ்சும் மீனாவின் மகள்..! இதுல யாரு மீனான்னு தெரியலையே..!

meena-2
meena-2

தமிழ் சினிமாவில் வெகுகாலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா இவர் தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு என பிற மொழி திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அந்த வகையில் ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு அழகு உண்டு இந்நிலையில் தன்னுடைய கவர்ச்சியான அழகை காட்டி ரசிகர்களை நடிகைகள் கவர்ந்து வருகிறார்கள் ஆனால் நடிகை மீனாவிற்கு கவர்ச்சி என்றால் அவருடைய கண்கள் தான் அந்த வகையில் இந்த கண்ணுக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி அஜீத் போன்ற பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தது மட்டுமல்லாமல் ஒரு சில பாடல்களுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளார்.

அந்த வகையில் நடிகை மீனா இதுவரை தளபதி விஜயுடன் ஒரு திரைப்படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை. இது ஒருபக்கம் இருக்க தற்போது வயது மிகுந்தும் திரைப்படத்தில் நடித்து வரும் மீனா சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்

இந்நிலையில் இத்திரைப்படத்தில் பல்வேறு பிரபலங்கள் நடித்து வருவதன் காரணமாக இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு எகிரி கிடக்கிறது.  இவரைப் போல தான் இவருடைய மகளும் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.

naninika-1
naninika-1

இதனை தொடர்ந்து தற்போது ஒரு சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தலைகாட்டி வருகிறார். மீனாவின் மகள் நைனிகா மீனாவுடன் இணைந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதில் யார் மீனா என்பது தெரியாமல் குழம்பி வருகிறார்கள்.

meena-1
meena-1