ஒரு நேரத்தில் தன்னுடைய நகைச்சுவை மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் மனோரம்மா மட்டும் நாகேஷ் இவர்கள் இருவருமே சிறந்த நகைச்சுவை நடிகர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர்கள் தில்லானா மோகனாம்பாள் மற்றும் அன்பே வா ஆகிய திரைப்படங்கள் ஒன்றாக நடித்துள்ளார்கள்.
இந்த காலகட்டத்தில் வடிவேலு மற்றும் கோவை சரளா எப்படியோ அதே போல தான் அந்த காலத்தில் மனோரமா மற்றும் நாகேஷ் இவர்கள் 1968ஆம் ஆண்டுக்கு பிறகு சில காரணங்களால் எந்த ஒரு திரைப்படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.
அதற்கான காரணம் இணையத்தில் வெளிவந்துள்ளது நடிகர் நாகேஷின் மனைவி பெயர் ரெஜினா அவருடைய சகோதரர் தான் செல்வராஜ் இவர் ஒருநாள் மர்மமான முறையில் இயற்கை எழுதியுள்ளார் அந்தவகையில் இதற்கு காரணம் ரெஜினா மற்றும் அவர்கள் பெற்றோர் தான் என காவல்துறை அதிகாரிகள் கைது செய்துவிட்டார்கள்.
மேலும் செல்வராஜ் என்பவர் குடிக்கு அடிமையாகி இருந்ததாகவும் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை படுத்தியதாகவும் கூறியுள்ளது அதுமட்டுமில்லாமல் அவரை நாங்கள் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அடிக்கவில்லை என்று கூறியதன் பிறகு அவர் குடிபோதையில் இருந்தது உறுதியான பிறகு இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.
ஆனால் மனோரமா நாகேஷ் ஆதரவாக சாட்சி சொல்வார் என்று நினைத்தார் ஆனால் மனோரமா நாகேஷ்க்கு எதிராக சாட்சி சொன்னார் பின்னர் மன அழுத்தத்தின் காரணமாக நாகேஷின் மனைவி சில நாட்களிலேயே இறந்துவிட்டார்.
ஆனால் மனோரமா என்ன சொன்னார் என்பது மட்டும் இதுவரை தெரியாமல் இருந்து வருகிறது மேலும் அப்போது முதல்வராக இருந்து வந்தவர்தான் நடிகர் எம் ஜி ஆர் இவர் தான் இந்த பிரச்சனையை மிகவும் சுமுகமாக முடித்து கொடுத்தார்.