சினிமாவுலகில் கொழுக் மொழுக்கென்று இருக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதும் ஓய்வு கிடைக்கும் அந்த வகையில் நடிகை ஜெயமோகனும் தென்னிந்திய சினிமா உலகில் பல வாய்ப்புகளை கைப்பற்றிய தனது திறமையை வாழ்க்கையும் காட்டி வருகிறார். நடிகை மஞ்சிமா மோகன் முதலில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து.
பின் ஹீரோயின்னாக 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார் அதன்பின் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார் முதலில் சிம்புவுடன் கைகோர்த்து அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து முடிசூடா மன்னன், களத்தில் சந்திப்போம், தேவராட்டம் போன்ற பல்வேறு படங்களில் நடித்து அசத்தினார்.
தற்போது இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் பிரபல தமிழ் நடிகர் கௌதம் கார்த்தியை காதலிக்கிறார் என்ற ஒரு செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதை அறிந்துகொண்ட மஞ்சிமா மோகன் பேட்டி ஒன்றில் கௌதம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் மட்டுமே வேறு எதுவும் கிடையாது என கூறி உள்ளார். தற்போது படங்களில் நடிப்பதையே பெரிதும் கவனம் செலுத்தி வருகிறார். நடிகை மஞ்சிமா மோகன் சினிமா ஆரம்பத்தில் என்ட்ரி கொடுத்தபோது வாட்டசாட்டமாக இருந்தாலும் போகப்போக தற்போது உடல் எடையை கூட்டிக் கொண்டே போகிறார்.
இந்த நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் உடல் எடையை தாறுமாறாக ஏற்றி ஆண்ட்டி போல் மாறி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..
#ManjimaMohan latest pic pic.twitter.com/RUEHdiLsAp
— Siddhu Manchikanti (@SiDManchikanti) March 19, 2022