42 வயதில் குட்டை பாவாடையில் போஸ் கொடுத்து இளசுகளை திக்குமுக்காடச் செய்த மஞ்சு வாரியர்.!! இணையதளத்தை சூடாக்கும் புகைப்படம்.

manjuwarrier

மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை மஞ்சு வாரியார் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

நடிகை மஞ்சு வாரியர் பொதுவாக கமர்சியல் திரைப்படங்களில் நடித்து வருவார் ஆனால் தற்போதெல்லாம் சிறந்த கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்து ஹிட் கொடுத்த திரைப்படம் பிரீதி பூவன்கோழி இந்த திரைப்படத்தில் பேருந்தில் சில்மிஷம் செய்யும் நபர்களை வெளுத்து வாங்குவது போல் நடித்து இருந்தார்.

பொதுவாக இதுபோலவே மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பேருந்துகளில் நடப்பது ஒன்று இந்த திரைப்படத்தை பார்த்து பலரும் தற்போது தைரியமாக உள்ளனர். இந்நிலையில் தற்போது நடந்த விழா ஒன்றிற்கு மஞ்சு வாரியர் 16 வயது பள்ளி இளம் பெண் போன்று ஆடை அணிந்து அழகாக உள்ளார்.

இதனைக் கண்ட சக நடிகர்கள் மஞ்சு வாரியரா இது இந்த வயதிலும் இவ்வளவு இளமையாக அழகாக இருக்கிறார் என வாய் பிளந்து பார்க்கின்றனர்.
இதோ அந்த அழகிய புகைப்படம்.

manjuwarrier (1)
manjuwarrier (1)