புஷ்பா சமந்தா போல் மாறிய நடிகை மனிஷா யாதவ் புகைப்படத்தை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்.

samantha-and-mainsha-yadav-

நடிகை மனிஷா யாதவ் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் பள்ளி மாணவியாக நடித்து அறிமுகமானார். கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் முதல் படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்பையும் கைப்பற்றினார்.

ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம்,  பட்டைய கிளப்பணும் பாண்டியா, திரிஷா இல்லனா நயன்தாரா, chennai-6000028 இரண்டாம் பாகம், ஒரு குப்பை கதை கடைசியாக சண்டி முனி ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தி உள்ளார். சினிமாவுலகில் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு தன்னை முற்றிலுமாக மாற்றிய நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

அதனை நீங்கள் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் கூட பார்த்திருக்க முடியும். ஆரம்பத்தில் குடும்ப பாங்காக நடித்து திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் கொஞ்சம் வித்தியாசமான கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இளசுகளுக்கு நல்ல விருந்து படைத்தார்.

நடிகை மனிஷா யாதவ் ஒரு மாடல் அழகி என்பதால் அவ்வபொழுது நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அசத்தி வருகிறார். பல்வேறு புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை கட்டிப்போட்ட நிலையில்

இப்பொழுதும் கூட நடிகை மனிஷா யாதவ் ஊ ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடிகை சமந்தா எப்படி தம்மாத்தூண்டு டிரஸை போட்டுக் கொண்டு வலம் வந்தார் அதுபோல ஒரு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு விதவிதமாய் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள்.

manisha yadav
manisha yadav
manisha yadav