கொழுத்துப்போன உடலை வருத்தி எடுக்கும் சொப்பனசுந்தரி.!ஆத்தாடி என்னாமா பன்றாங்க.! நான் ஒர்கவுட்ட சொன்னேன்

manisha
manisha

தமிழ் சினிமாவில் இடுப்பு எடுப்பாக வைத்து இருக்கும் இளம் நடிகைகளில் ஒருவர் மனிஷா யாதவ். இவர் வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் முதல் படத்திலேயே பள்ளி மாணவியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இடம் ரசிகர்களை தட்டு தட்டினார் இதனையடுத்து அவர் ஆதலால் காதல் செய்வீர் ஜன்னல் ஓரம் போன்ற திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்த இருந்தாலும் சொல்லுமளவிற்கு பெயர் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து அவர் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக தனது சிறப்பாக நடித்திருந்தார் இப்படத்தில் தனது கவர்ச்சியை விலை சற்று அதிகமாக தூக்கிப் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் எடுத்து வருகின்ற ஒரு சில படங்களில் தனது கவர்ச்சி காட்டி நடித்து வந்தாலும் சொல்லும் அளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனையடுத்து பிற மொழியில் தனது கவனத்தை செலுத்த நினைத்த மனிஷா யாதவும்அங்கேயும் சரியான வாய்ப்புகள் வழங்காததால் திடீரென திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து படிப்படியாக வெளியேறி வருகிறார்.

இருப்பினும் வருகின்ற ஒரு சில படங்களுக்கு குத்தாட்டம் போட தன்னை அழைத்தாலும் அதை ஏற்று அவர் தனது ரசிகர்களுக்காக நடித்து வருகிறார் அவ்வகையில் இவர் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலுக்கு ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள மனிஷா உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

manisha
manisha
manish
manish
manisha
manisha