10வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில்.? வைரலாகும் கிளமாரான புகைப்படம்.

mohan-das

கரு.பழனியப்பன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சிவப்பதிகாரம் இத்திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த தமிழ் சினிமா உலகில்அறிமுகமானவர் தான் மம்தா மோகன்தாஸ்.முத்ல் படமே அவருக்கு நல்லதொரு வரவேற்பை கொடுத்து அதன் மூலம் தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார் அந்த வகையில் இவர் குரு என் ஆளு, தடையறத் தாக்க போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்து வந்தார். இந்த நிலையில் தனக்கு புற்றுநோய் இருப்பதை உணர்ந்து கொண்ட மம்தா மோகன்தாஸ் உடன்னடியாக சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

தற்பொழுது புற்று நோயிலிருந்து குணமாகி  மீண்டெழுந்த அவர்  தமிழ் சினிமாவில்  re-entry கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் அவர் பிரபுதேவாவுடன் இணைந்து ஊமை விழிகள் என்ற ரீமேக் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆகாஷ் ராம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சினிமாவில் நடிக்க வருவதையொட்டி அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர் இந்த நிலையில் அதனை மேலும் கொண்டாடும் விதமாக தனது சமூக வலைத்தளத்தில் கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அவர் பார்த்திபன் நடித்து இயக்கும் உள்ளே வெளியே பார்ட் 2 படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அணா தற்பொழுது அவர் பிற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார் இருப்பினும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சில க்யூட்டான மற்றும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்து வருகிறார் அத்தகைய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

mamtha-mohandass
mamtha-mohandass
mamtha-mohandass