குவித்த உதடுகளுடன் ரசிகர்களை ஒரேடியாக குவித்த நடிகை மாளவிகா மோகனன்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

malavika-mohanan-02
malavika-mohanan-02

தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவில் மாளவிகா மோகனன் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் நமது நடிகைக்கு சசிகுமாரின் மனைவியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இவ்வாறு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட நமது நடிகை தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது இவ்வாறு இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி மாபெரும் வெற்றி கண்டார்.

இவ்வாறு தமிழில் ஓரிரு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ஒரு நடிகை என்றால் அது மாளவிகா மோகனன் தான் இவர் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வரும் நமது நடிகை அவ்வப்போது இணையத்தில் பிஸியாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் இவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் புகை படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்கும்.

இந்நிலையில் சமீபத்தில் தான் அவர் தேவதை போன்ற மினு மினுக்கும் உடை அணிந்து கொண்டு புகைப்படம் வெளியிட்டு இருந்தார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களின் கண்கள் கூட இன்னும் மூடவில்லை  அந்த வகையில் சமீபத்தில் கண்ணாடி முன் நின்று கொண்டு முத்தம் கொடுத்தபடி மாளவிகா ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு வெளிவந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதுமட்டுமில்லாமல் ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டியுள்ளது.

malavika mohanan-01
malavika mohanan-01