அஜித்தின் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான 90ஸ் நடிகை செய்யும் வேலையை பார்த்தீர்களா.! மிரண்டு போன ரசிகர்கள்..

ajith

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வரும் நிலையில் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து. வருகிறது மேலும் நடிகர் அஜித் மூன்றாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

இந்த படத்தில் தொடர்ந்து ஏராளமான திரைப்படம் பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்பொழுது நடிகர் அஜித்தின் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை இன்ஸ்டாகிராம் தலைகீழாக ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பெரும்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

மேலும் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த உன்னை தேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மாளவிகா இந்த படத்தினை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட இன்னும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

malavika 1
malavika 1

இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் திருமணத்திற்கு பிறகு மாளவிகா மும்பையில் செட்டில் ஆகிவிட்டதால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க முடியவில்லை மேலும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்கள் மற்றும் வொர்க் அவுட் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

malavika

அந்த வகையில் இவர் தலைகீழாக நின்று ஒர்க்கவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் மிரண்டார்கள். மேலும் ஒருபுறம் பிகினி உடையில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்திருக்கும் இவர் தற்பொழுது தலைகீழாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

malavika 2