வயசு ஏற ஏற டிரஸ் அளவை குறைத்துக் கொண்டே செல்லும் மாளவிகா – வைரலாகும் செல்பி புகைப்படம்.

malavika
malavika

நடிகை மாளவிகா மாடல் அழகியாக இருந்து பின் சினிமா உலகில் களம் இறங்கியவர். சுந்தர் சி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய உன்னை தேடி திரைப் படத்தில் ஹீரோயின்னாக நடித்து தனது பயணத்தைச் தமிழ் சினிமாவில் தொடர்ந்தார்.

தமிழ் சினிமாவில் இவர் ஹீரோயின்னாக நடித்த திரைப்படங்கள் பெருமளவு வெற்றியை ருசிக்க காரணத்தினால் ஒரு கட்டத்தில் இவருக்கு குணச்சித்திர கதாபாத்திரங்கள், கேஸ்ட் ரோல் மற்றும் படங்களின் பாடலுக்கு நடனம் ஆடுவது போன்ற வாய்ப்புகள் கிடைத்தன.

இருப்பினும் அதிலும் தனது முழு திறமையை காட்டி அசத்திய  இவருக்கு தமிழ் தெலுங்கு மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் இவர் சந்திரமுகி, பேரழகன், வியாபாரி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், திருட்டு பயலே, வெற்றிக்கொடிகட்டு போன்ற பல்வேறு படங்களில் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது சினிமா உலகில் இப்படி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தவர்.

திடீரென பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகி உள்ளார் நடிகை மாளவிகா. நடிகை மாளவிகா இப்பொழுது வயது அதிகமானாலும் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் இன்றும் இருந்து வருவதால் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.

அண்மையில் கூட வெறும் சட்டையை மட்டும் போட்டுக்கொண்டு இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வளை தளப் பக்கத்தில் வைரலான  நிலையில் இப்பொழுதும் கூட நடிகை மாளவிகா மோகன் தனது முன்னழகை எடுப்பாக காட்டி அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இளசுகளை ஜொள்ளுவிட வைத்துள்ளது இதோ அந்த அழகிய புகைப்படம்.

malavika
malavika