சுந்தர் சி இயக்கத்தில்அ ஜித் நடிப்பில் உருவான உன்னை தேடி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் நடிகை மாளவிகா. முதல் படத்திலேயே ஹீரோயின்னாக நடித்து இருந்தாலும் அதன் பின் இவர் சற்று உடல் எடையை ஏற்றியதால் இவருக்கான வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது.
சொல்லப் போனால் நான்கைந்து படங்களில் மட்டுமே ஹீரோயின்னாக நடித்து இருந்தாலும் அதன் பின் இவருக்கு சுத்தமாக ஹீரோ என்ற அந்தஸ்தை கிடைக்கவே இல்லை இருப்பினும் சினிமாவை விடவும் அவருக்கு விருப்பம் இல்லை அந்த காரணத்தினால் சினிமா உலகில் ஐட்டம் பாடலுக்கும், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார் மாளவிகா.
தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக மாளவிகா மாறினார் தொடர்ந்து இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் திடீரென தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு தற்போது வெளிநாட்டிலேயே செட்டில் ஆகி உள்ளார்.
நடிகை மாளவிகாவுக்கு தற்பொழுது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர் இப்பொழுது தமிழ் சினிமா உலகில் பெரிய அளவு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவர் காண ரசிகர்கள் கூட்டம் இன்றுவரை குறையாமல் இருக்கிறது தற்போது மாளவிகா மோகனன் 40 வயதை கடந்து இருந்தாலும் அவர் தொடர்ந்து ரசிகர்களை ஊக்குவிக்கும்.
வகையில் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி அசத்துகிறார் அதுபோல இப்போதும் நடிகை மாளவிகா கருப்பு கலர் மாடர்ன் டிரஸ்ஸில் தனது திமிரும் அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளன.