40 வயதிலும் நாட்டு கட்டை போல் இருக்கு மாளவிகா – பேண்ட், சட்டையில் என்னம்மா இருக்காங்க..

malavika-

சினிமா உலகில் வாட்டசாட்டமாக செம்ம கும்முன்னு இருக்கும் பிரபலங்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் அந்த வகையில் 90 காலகட்டங்களில் இருந்து பல்வேறு படங்களில் நடித்து அசத்தியவர் நடிகை மாளவிகா. ஆள் பார்ப்பதற்கு செம்ம நச்சின்னு இருப்பதால் இவருக்கு வாய்ப்பை அள்ளிக் கொடுத்தது முதலில் இவர் ஹீரோயின்னாக நடித்தார்.

அந்த வகையில் அஜித்துடன் இணைந்து உன்னை தேடி என்ற திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார் அதன் பின்னர் மீண்டும் அஜித்துடன் ஆனந்த பூங்காற்றே மற்றும் கார்த்தியுடன் ரோஜாவனம், முரளி உடன் வெற்றிக்கொடிகட்டு என நடித்திருந்தாலும் ஒரு சமயத்தில் இவருக்கு ஹீரோ என்ற அந்தஸ்தை கிடைக்காமல் போனது.

இருப்பினும் சினிமாவின் மீது இருந்த ஆசையின் காரணமாக பல்வேறு குணச்சித்திரம் மற்றும் கிளாமர் கதாபாத்திரம், கெஸ்ட் ரோல் என தலை காட்டி நடித்தார் அதன் மூலமாகவும் அவர் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் இவரது டான்ஸ் வேற லெவலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தாலும் டாப் நடிகர்கள் படங்களில் நடித்தார் என்பதுதான் ஹைலைட் சந்திரமுகி, ஐயா, வசூல்ராஜா எம்பிபிஎஸ், திருட்டு பயலே போன்ற படங்களில் நடித்து பெயரை பிரபல படுத்துக்கொண்டார் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார் சினிமா உலகில் இப்பொழுது அதிக அளவு கவனம் செலுத்தவில்லை என்றாலும்..

அவ்வபோது தமிழ்நாடு ரசிகர்களை ஆட்டம் காண வைக்கும் வகையில் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் அந்த வகையில் தற்போது கூட நடிகை மாளவிகா சிவப்பு கலர் சட்டை பேண்டில் செம்ம நச்சின்னு இருக்கும் போது சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

malavika-
malavika-
malavika-