விக்ரம் பிரபு படத்தில் ஹீரோயின் தங்கையாக நடித்த நடிகையா இது.

malavika-menon-tamil360newz

தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மேனன் இவர் விக்ரம் பிரபு நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார் இப்படத்தில் அவர் நடிகை சுரபி தங்கையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதை தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் அதிகரித்த தொடங்கின. இருப்பினும் அத்தகைய படங்களில்  கவர்ச்சியை காட்டி நடிக்க சொன்னதால் ஒரு சில படங்களை நிராகரித்தார்.இது போன்ற படங்களே அதிகமாக தேடி வாழ்ந்தன இருப்பினும் வரும் படங்களை விட்டுவிட்டால் தான் சினிமாவில் காணாமல் போய்விடும் என்பதை உணர்ந்த மாளவிகா மேனன்கவர்ச்சி சற்று குறைவாக இருக்கும் படங்களில் நடிக்கத் தொடங்கினார் அத்தகைய படங்களிலும் கவர்ச்சியை காட்டி நடிகர் சொன்னார்கள் இருப்பினும் வலுக்கட்டாயமாக அதனை நடித்து முடித்தார் அம்மணி.

மாளவிகா மேனன் சினிமாவில் கவர்ச்சி காட்டி நடிக்காவிட்டாலும் லாக்டாவுன் சமயத்தில் மாடியில் வேட்டியை கட்டிக்கொண்டு ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் அத்தகைய வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் பரவி வந்த நிலையில் தற்போது அவர் முழுக்க முழுக்க இருக்கும் உடலில் இறுக்கமான உடையை அணிந்துகொண்டு புகைப்படத்தை எடுத்துள்ளார். இத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

malavika menon
malavika menon
malavika menon
malavika menon