சினிமா உலகை பொறுத்தவரை எப்பொழுதும் யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பை கொட்டிக்கொடுக்கும் அந்த வகையில் பிற மொழிகளில் நடித்து ஓடிக்கொண்டிருந்த மாளவிகா மோகனன் தமிழில் காலடி எடுத்து வைத்த நேரம் நல்ல நேரமோ என்னவோ தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றி நடித்து அசத்தி வருகிறார்.
அந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்பதை நன்கு புரிந்து வைத்துக் கொண்டு தனது திறமையையும் அழகையும் ஜோராக காட்டி மக்கள் மத்தியில் எப்போதும் பேசும் பொருளாகவே இருந்து வருகிறார்.
நடிகை மாளவிகா மோகனன் ஒரு மாடலிங் பெண் என்பதால் ரசிகர்களின் மனநிலையை நன்கு புரிந்து வைத்துள்ளார் படங்களில் ஒரு பக்கமும் சிறப்பாக நடிக்க மறுபக்கம் சினிமா நேரம் போக தாறுமாறாக தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இளசுகள் மத்தியில் கொண்டாட வைக்கிறது.
இதனால் தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சியை எட்டி உள்ள நடிகைகளில் ஒருவராக மாளவிகா மோகனன் பார்க்கப்படுகிறார் முதலில் ரஜினியுடன் பேட்ட, அடுத்ததாக விஜயுடன் மாஸ்டர் இப்பொழுது தனுஷுடன் மாறன் என அடுத்தடுத்த படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் இது போதாத குறைக்கு ஹிந்தியிலும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் மாளவிகா மோகனன் ஒவ்வொரு படம் முடியும் போதும் சிறு இடைவெளி எடுத்துக் கொள்கிறார் அந்த வகையில் தற்போது மாறன் திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு தற்போது சற்று ஓய்வு எடுத்து வருகிறார் அந்த வகையில் கடற்கரையில் தற்போது கலக்கலாக இவர் நடத்திய கிளாமர் போட்டோஷூட் சில இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..