டாப் நடிகை மாளவிகா மோகனன் நடத்திய புதிய போட்டோ ஷூட்டை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்.

malavika-mohanan

மலையாள சினிமாவில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து வந்த மாடல் அழகி மாளவிகா மோகனன் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா பக்கம் அடி எடுத்து வைத்தார் அதிலும் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட.

படத்தில் நடிகர் சசிகுமாருக்கு மனைவியாக நடித்து தனது பயணத்தை தொடர்ந்தார் அதன்பின் இவர் அடுத்த சூப்பர் ஸ்டாரான தளபதி விஜயுடன் கைகோர்த்து மாஸ்டர் திரைப் படத்தில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். தொடக்கமே டாப் நடிகர்கள் என்பதால் தற்போது இவர் பட வாய்ப்பை அள்ளிய வண்ணமே இருக்கிறார்.

நடிகை மாளவிகா மோகனன் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரை படத்தில் தற்போது நடித்து வருகிறார். என்னதான் டாப் நடிகர்கள் பட வாய்ப்புகள் கிடைத்தாலும் மாளவிகா மோகனன் மாடர்ன் டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி தான் வருகிறார்.

அந்த புகைப்படங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுவதால் வரவர அளவை குறைக்க செய்கிறார் நடிகை மாளவிகா மோகனன் தற்போது கூட நடிகை மாளவிகா மோகனன் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி இளசுகளின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

malavika mohanan
malavika mohanan

புகைப்படத்தை பார்த்த இளம் மொட்டுகள் பலரும் லைக்குகளை அள்ளி வீசி வருவதோடு சூப்பரான கமெண்ட் களையும் கொடுத்து வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

malavika mohanan
malavika mohanan
malavika mohanan
malavika mohanan
malavika mohanan