ஓய்வெடுக்க தனி தீவுக்கு பறந்த நடிகை மாளவிகா மோகனன் – அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படம்.

malavika-mohanan

மாடல் அழகியான மாளவிகா மோகனன் கேரளாவில் பிறந்திருந்தாலும் மற்ற மொழிகள் தான் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கொடுத்து. மேலும் அவரை  அடுத்த லெவலுக்கு எடுத்து சென்று வருகிறது. அதற்கு ஏற்றார்போல நடிகை மாளவிகா மோகனன் படங்களில் ஒரு பக்கம் இழுத்து போர்த்திக்கொண்டு நடிக்க..

மறுபக்கம் சமூக வலைதள பக்கங்களில் ஹாலிவுட் நடிகைகளுக்கு நிகராக தாறுமாறாக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து வருகிறார். தமிழில் நடிகை மாளவிகா மோகனன் எடுத்தவுடனேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமான  பேட்ட படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன்பின் தளபதி விஜயுடன் இணைந்து ஹீரோயின்னாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார் இப்பொழுது தனுஷுடன் இணைந்து மாறன் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் இதனால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றியை கண்டு வருகிறார் நடிகை மாளவிகா மோகனன்.

அதேசமயம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அரைகுறையான ஆடையை போட்டுக் கொண்டு விதவிதமான புகைப்படங்களை அள்ளி வீசி அசத்துகிறார். இவரது கையில் 2022ல் ஒரே ஒரு ஹிந்திப் படம் மட்டுமே கையில் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் பட வாய்ப்பை அல்ல..

தற்போது கிளாமர் நடிகைகளை ஓரம் கட்டும் வகையில் நடிகை மாளவிகா மோகனன் தனி தீவு ஒன்றில் தனது அழகை காட்டி விதவிதமாக இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது இதோ நீங்களே பாருங்கள். நடிகை மாளவிகா மோகனன் பிகினி டிரஸ்சில் தனது அழகை ஒய்யரமாக தூக்கி காட்டு எடுத்துக்கொண்ட சூப்பர் புகைப்படம்.

malavika mohanan
malavika mohanan
malavika mohanan