சினிமா உலகில் பல்வேறு படங்களை கைப்பற்றி இருக்கும் நடிகைகள் கூட நாம் எதிர்பார்க்காத கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை ஆட்டிப் படைக்கின்றனர். இதில் கூட சில மறைமுகமான போட்டிகள் இருக்கின்றது.
ஆம் டாப் நடிகர்கள் தொடங்கி இளம் நடிகை வரை தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு யார் நம்பர் 1 என்பதை பார்க்கின்றனர். மலையாள சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த மாளவிகா மோகனன் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து விஜயுடன் மாஸ்டர் இப்பொழுது மாறன் படத்தில் தனுஷ் என தொடர்ந்து கொண்டு டாப் நட்சத்திரங்களுடன் கைகோர்த்து நடித்து வருவதால் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. சினிமா உலகில் தொடர் சிறப்பாக பயணித்துக் கொண்டிருக்கும் நடிகை மாளவிகா மோகனன்.
மாடலிங் துறையிலும் பயணித்து உள்ளதால் எந்த மாதிரியான புகைப்படத்தை வெளியிட்டார் ரசிகர்கள் தன்னை பார்ப்பார்கள் என்பதை நன்கு புரிந்து கொண்டிருப்பதால் விதவிதமான புகைப்படங்களை வித்தியாசமாக எடுத்து வெளியிட்டு வலைதள பக்கத்தில் நம்பர் ஒன்னாக வலம் வருவதோடு மக்கள் மத்தியில் இவரது அடிபட்ட வண்ணமே இருக்கின்றது அதை தக்க வைத்துக் கொள்ளவும்.
இப்போது கூட நடிகை மாளவிகா மோகனன் மார்டன் ட்ரெஸ் என்ற பெயரில் தோல் நிறத்திலான ஆடைகள் போட்டுக்கொண்டு தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது இதோ நீங்களே பாருங்கள்.