தமிழ் சினிமாவில் புதுமுக நடிகைகள் பலரும் நடித்து வந்தாலும் டாப் நட்சத்திரங்கள் படங்களில் நடித்தால் வெகுவிரைவிலேயே பிரபலம் அடைந்து விடலாம் என கணக்கு போடுவார்கள். உண்மையில் அது யாருக்காவது ஒருவருக்கு தான் அது நடக்கும். அந்த வகையில் மலையாள சினிமாவில் வெற்றி கொண்டு வந்த நடிகை மாளவிகா மோகனன்.
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். முதல் படமே ரஜினியுடன் என்பதால் இவர் மக்களின் மற்றும் இயக்குனரின் கண்களில் பட தொடங்கினார் அதனை தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்கரவர்த்தியாக வலம் வரும் தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார்.
ரஜினி, விஜயை ஆகியோரை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து தற்பொழுது மாறன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சினிமா நேரம் போக சும்மாவே இன்ஸ்டா பக்கத்தில் வேற லெவல் சம்பவம் செய்யும் மாளவிகா மோகனன்.
மேலும் ஆடையின் அளவை குறைத்து கவர்ச்சி காட்டி ரசிகர்கள் மனதில் கவர்ச்சியாக ராணியாக விஸ்வரூபம் எடுத்து உள்ளார். நடிகை மாளவிகா மோகனன் எந்த மாதிரியான உடை போட்டாலும் அது கவர்ச்சியாகத்தான் இருக்கிறது அது ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுப்பதால் அந்த புகைப்படத்திற்கு லைக்க்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.
அதுபோல தற்பொழுது மாளவிகா மோகனன் குட்டியூண்டு உள்ளாடை மற்றும் இடுப்பு தெரியும்படியான ட்ரஸ் போட்டுக் கொண்டு ரணகளம் படுத்தியுள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..
‘Urvashi’🌸
From a faraway time in a faraway land 💕 pic.twitter.com/bfV2xQNG9l— malavika mohanan (@MalavikaM_) October 6, 2021