திடீரென ரோட்டு ஓரத்தில் நின்று கிளாமர் புகைப்படம் எடுத்துக்கொண்ட மாளவிகா மோகனன் – எடுக்கணும்னு ஆயிடுச்சு எங்க எடுத்த என்ன.

malavika mohanan
malavika mohanan

சினிமா உலகை பொறுத்தவரை ஒரு நடிகை தனது சொந்த மொழியையும் தாண்டி மற்ற மொழிகளிலும் பட வாய்ப்பை அள்ளுகின்றனர் அதிலும் குறிப்பாக கேரளத்து நடிகைகள் சொல்லவே வேண்டாம் தமிழ் சினிமா ரசிகர்கள் மன நிலைமையை சரியாக புரிந்து கொண்டு கவர்ச்சியை காட்டுவதும் திறமையை காட்டுவதும் ஆக இருக்கின்றனர்.

அந்தவகையில் நயன்தாரா போன்ற கேரளத்து நடிகைகள் தொடர்ந்து தற்போது டாப் நடிகர் படங்களை கைப்பற்றி நடித்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் இப்போ  மாளவிகா மோகனன் எடுத்தவுடனேயே ரஜினியின் பேட்ட படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து தளபதி விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடித்து கால்தடம் பதித்தார். தமிழில் மாளவிகா மோகனன் ஹீரோயின் ஆனதும் போதும் கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டி உட்கார வைக்கும் அளவிற்கு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு விதவிதமான டிரஸ்ஸில் தனது புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட வண்ணமே இருக்கிறார்.

அதன் காரணமாக தற்போது வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன தமிழில் தனுஷுடன் மாறன் மற்றும் யுத்ரா ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். சினிமா உலகில் மேலும் பட வாய்ப்பை அல்ல தற்போது தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

ரசிகர்களும் லைக்குகளை அள்ளிப்போட்டு அவரை  பின் தொடர்ந்து  சமூக வலைதளப் பக்கத்தில் வருகின்றனர்.இப்படி இருக்கின்ற நிலையில் ரோட்டு ஓரத்தில் நின்று தனது தொடையழகை தாராளமாக காட்டி  இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

malavika mohanan
malavika mohanan
malavika mohanan
malavika mohanan