ரசிகர்களை கவர இப்படிதான் உடை அணிவேன்.! தாறுமாறான புகைபடத்தை மாளவிகா மோகனன்.!

malavika

சினிமாவைப் பொருத்தவரை நடிகைகள் ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடித்து விட்டால் சினிமாவில் தானும் முன்னணி நடிகை என நினைத்துக்கொண்டு கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடுவது வழக்கம் அதை தற்பொழுது செய்து வருபவர்தான் மாளவிகா மோகனன். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்டை என்ற திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இப்படம் வெளிவந்த போது அமைதியாக இந்தியாவிலிருந்த மாளவிகா மோகனன் அடுத்தப் முன்னணி நடிகரின் படம் என்பதால் சந்தோஷம் அடைந்தார் இந்த நிலையில் அவர் தமிழ் சினிமாவில் தான் நிரந்தரமாக இருக்க ரசிகர்களின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்து கொண்டு அதனை பெற மாளவிகா கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையிலெடுத்து தற்பொழுது பயன்படுத்தி வருகிறார்.

தற்பொழுது அவர் மாஸ்டர் திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவருவதற்குள் அவர் மிகப்பெரிய அளவில் ஒரு ரசிகர்களின் பட்டாளத்தை உருவாக்க செய்துவருகிறார் தற்பொழுது வரை பல லட்சம் பேரை தனது கவர்ச்சி புகைப்படம் மூலம் கவர்ந்துள்ளாவர்.

மேலும் இப்படம் திரையரங்கில் வருவதற்குள் மீதியிருக்கும் ரசிகர்களையும் தனது கவர்ச்சியின் மூலம் சுண்டி இழுப்பது போன்ற புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் குட்டி உடையை அணிந்து கொண்டு சாலையோரத்தில் நின்று புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

இதோ அந்த புகைப்படம்.

malavika
malavika
malavika
malavika