கையை தூக்கி காட்ட கூடாதை காட்டிய மாளவிகா மோகனன்.! புகைப்படத்தை பார்த்து படதா பாடு படும் இளசுகள்.

malavika
malavika

தமிழ் சினிமாவில் எடுத்தவுடனேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழில் தனது மார்க்கெட்டை உயர்த்திக் அந்த நடிகை மாளவிகா மோகனன். இவர் ரஜினியுடன் இணைந்து பேட்ட என்ற திரைப்படத்தில் நடித்தார் இதனைத்தொடர்ந்து தற்போது அவர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக தற்போது நடித்துள்ளார்.

பெரும்பாலும் இளம் நடிகைகள் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து விட்டால் தனக்கென ஒரு அந்தஸ்தை பெற்று இவரது வழக்கம் அந்த வகையில் தற்போது அந்த அந்தஸ்தை மாளவிகா பெற்றுள்ளார். என்னதான் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தாலும் அந்த அந்தஸ்தை தக்க வைத்து கொள்ள தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்தார் மேலும் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க கொள்ளவும் முடியும் என்பதை சுதாரித்துக்கொண்ட மாளவிகா அவர்கள் தற்போது அத்தகைய வேலைகளில் இறங்கியுள்ளார்.

அதன்படி தற்போது அவர் தனது சமூக வலைத்தளங்களான பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம் ,ட்வீட்டர் போன்றவற்றில் தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் இரண்டு கையையும் தூக்கி முன்னழகு தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படங்களின் மூலம் அதிக ரசிகர்களையும் தற்பொழுது கவர்ந்துள்ளார் மாளவிகா. தற்பொழுது சமூக வலைத்தளத்தில் பல லட்சம் பேர் மாளவிகா மோகனை பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்.

malavika
malavika