இறுக்கமான டிரெஸ்ஸை போட்டுக்கிட்டு இளசுகளை ஏங்க வைத்த மாஸ்டர் பட நடிகை மாளவிகா – வைரல் புகைப்படம் இதோ.

malavika-mohanan

மாடல் அழகியான மாளவிகா மோகனன் மலையாளத்தில் “பட்டம் போல” என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அடுத்த ஓரிரு வருடங்களிலேயே கன்னடத்திலும் தமிழிலும் அறிமுகமானார் அதிலும் குறிப்பாக தமிழில் இவருக்கு தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, விஜய், தனுஷ் ஆகியவர்களுடன் கைகோர்த்து உள்ளதால் அவரது பயணம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.

சினிமா உலகில் எப்படி சிறப்பாக ஜொலிக்கிறாரோ அதற்கு ஏற்றார் போல ரசிகர்களுக்கும் தாரளமாக கவர்ச்சியை காட்டி விருந்து படைத்து வருகிறார்.
தமிழில் பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மாஸ்டர் திரைப் படத்தில் ஹீரோயினாக வளம் வந்தார்.

அதிலும் குறிப்பாக மாஸ்டர் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்ததால் அவரது புகழ் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது.  மாளவிகா தமிழைத் தொடர்ந்து தற்போது இந்தியிலும் “யுத்ரா” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இது இவருக்கு இந்தியில் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை மாளவிகா மோகனன் மாடலிங் துறையில் இருந்து வந்துள்ளதால் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது போன்ற வீடியோக்கள் மற்றும்  புகைப்படங்களை அள்ளி வீசுவது அவரது ஸ்டைலாக இருந்து வந்துள்ளது. தற்போது முக்கியமான ஒரு புதிய படத்தில் கமிட் ஆக எதிர்பார்க்காத கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசுவது இவரது ஸ்டைல்.

இப்போது கூட நடிகை மாளவிகா மோகனன் சற்று உடல் எடையை ஏற்றி இறுக்கமான ஆடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம். இளசுகளின் மனதை சுக்குநூறாக உடைந்து வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

malavika mohanan
malavika mohanan
malavika mohanan