actress malavika mohanan latest photos: பொதுவாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை மலையாள நடிகைகளுக்கு என்று தனி மவுசு உண்டு அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகைகளும் மலையாள சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான்.
இதற்கு எடுத்துக்காட்டாக நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அமலா பால் போன்ற பல்வேறு நடிகைகளின் மலையாள சினிமாவிலிருந்து வந்தவர்கள் தான் அந்த வகையில் தற்போது மலையாள நடிகையாக அறிமுகமாகி தமிழ் சினிமாவை ஆட்டி படைக்கும் நடிகைதான் மாளவிகா மோகனன்.
இவர் தமிழ் திரை உலகில் முதன்முதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் சசிகுமாருக்கு மனைவியாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரமானது சிறந்த கதாபாத்திரம் என்பதன் காரணமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலம் அடைந்த அதுமட்டுமல்லாமல் இதனை தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளையும் பெற வழி வகுத்தது.
இந்த திரைப்படத்தில் இருந்து நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமா உச்ச நட்சத்திரமாக தளபதி விஜய் நடிப்பில் உருவான திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் ஆனது மிகச் சிறப்பாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
பொதுவாக முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றாலே கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்காது அந்த வகையில் தளபதி விஜய் திரைப்படத்தில் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன..? இதனை தொடர்ந்து மாளவிகா மோகனன் இனிமேல் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடிக்கவே கூடாது என கூறி வருகிறாராம்.
தற்போது அடுத்ததாக தனுஷ் நடிக்க இருக்கும் திரைப்படத்தில் கமிட்டான நடிகை மாளவிகா மோகனன் தற்போது சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கையுடன் நேரத்தை கழிக்கும் மாளவிகா மோகனனின் அறியா புகைப்படம் இதோ.