actress malavika mohanan latest photos: தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் தான் நடிகை மாளவிகா மோகனன் இவர் தற்பொழுது முன்னணி நடிகர்களுக்கு பேவரைட் நடிகையாக மாறி விட்டாராம்.
இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்டை எனும் திரைப்படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக அறிமுகமானார் இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் அமோக வெற்றி பெற்றதன் காரணமாக எளிதில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.
இது தொடர்ந்து தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை மாளவிகா மோகனன் அதன்பிறகு தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிவிட்டார் இந்நிலையில் தற்போது தனுஷுடன் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
என்னதான் சினிமாவில் ரொம்ப பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய கில்மா புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை மட்டும் மறப்பதே கிடையாது அந்த வகையில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு அமைந்து இருக்கிறது.
சமீபத்தில்கூட தனுசுடன் நடிக்க போகும் 43வது திரைப்படத்தில் உள்ள புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்சமயம் முன்னணி நடிகர்களின் திரை பட வாய்ப்பை குறிவைத்து தாக்கி வரும் நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் இட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி இருந்து வருகிறார்கள்.